Posted by : Unknown
Wednesday, October 17, 2012

, ஒரு வேளை பிளாக் நடத்துபவர் கூகுள் விளம்பரத்திற்கு அப்ளை செய்தால் நம்மை போன்று தமிழ் தளங்களுக்கு விளம்பரங்களை கொடுக்கமறுக்கின்றது கூகுள், வேறு என்னசெய்வது என்று admaya,clicksor போன்ற விளம்பரநிறுவனங்கள் மூலமாக நம்ம பிளாக்கில் விளம்பரம்போட்டால் அவங்க கொடுக்கின்றகாசு ஒரு வருடம் ஆனாலும் 2000ம் ரூபாய தான்டபோவதில்லை, வேறு என்னதான் செய்வது என்று யோசிக்கையில் நண்பர் ஒருவர் மூலமாக Pasialive பற்றி தெரிஞ்சுகிட்டேன்,
நீங்க இந்த வெப்சைட்டில் ஒரு கணக்கு துவங்கி அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களை க்ளிக் செய்வதன்மூலமாக ஒரு நாளைக்கு 50 ரூபாய்கு மேல் சம்பாதிக்க முடியும், நீங்கள் கணக்கு தொடங்கிய உடனேயே உங்கள் கணக்கில் 99 ரூபாயை செலுத்திவிடுவார்கள் பின்னர் அவர்கள் கொடுக்கும் விளம்பரலிங்குகளை Openmail என்று இருப்பதை க்ளிக்செய்து மீண்டும் அந்த விளம்பரத்தின் மீது க்ளிக் செய்யம்போது உங்களுக்கான தொகை உங்கள் கணக்கில் ஏறிவிடும், இவ்வாறுசெய்து குறைந்தது 500ரூபாய் வந்தவுடன் அந்த தொகையை நீங்கள் கொடுக்கும் உங்கள் முகவரிக்கே காசோலையாக அனுப்பிவிடுவதாக கூறியிருக்கிறார்கள். நீங்கள் இதில் நேரடியாககூட கணக்கு துவங்கலாம், ஆனால் கீழே உள்ள லிங்கின் மூலமாக துவங்கினால் எனக்கு சிறு தொகை கமிஷனாக தருவார்கள் எனவே நண்பர்களே இந்த லிங்கின் மூலமாக உங்கள் கணக்கை துவங்குமாறு கேட்டுகொள்கிறேன்.
இனையதளம் மூலமாக பணம்சம்பாதிக்க.....
நான் தற்போது கணக்கு துவங்கி இரண்டுநாளில் எனது அக்கௌன்டில் ரூ 134.05 இருக்கின்றது.
![]() |
Related Posts :
- Back to Home »
- Make money online »
- இனையதளத்தில் எளிதாக பணம் சம்பாதிக்க ஒரு வழி...!

nanba , ennidam facebook account mattum than ullathu.............. nan apply seyalama
ReplyDelete................