Posted by : Unknown
Saturday, May 12, 2012
தற்போதைய கால நிலையில் பிளாக்கரை பிரபலபடுத்துவதற்கு எவ்வளவு சிரமம் என எனக்கும் தெரியும் நண்பர்களே, உங்கள் பிளாக்கரின் பேஜ்வியுசை அதிகபடுத்த பேஸ்புக்கின் like box ஐ வைத்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதை எப்படி நிறுவுவது என பார்ப்போம்.முதலில் உங்கள் பிளாக்கருக்கு என பேஸ்புக் பேஜ் ஒன்று இங்கு சென்று உருவாக்கிகொள்ளுங்கள்,
Step : 1
உங்களது பேஸ்புக் பேஜ் சென்று அட்ரஸ்பாரில் உள்ள லிங்கை காப்பி செய்துகொள்ளுங்கள்.
Step :2
இங்கு சென்று உங்கள் பேஸ்புக் பேஜின் URL ஐ பேஸ்ட் செய்யுங்கள்
தேவையான அளவுகளை கொடுத்து பின் Getcode என்பதை க்ளிக் செய்ய வரும்
iframe அல்லது XFBML. என்றகோடை காப்பி செய்து வைத்து கொள்ளவும்,
படத்தின் படி widget ஐ இனைத்து சேவ் செய்தால் அழகான பேஸ்புக் லைக்பாக்ஸ் உங்கள் பிளாக்கில் இருக்கும்.
தேவையான அளவுகளை கொடுத்து பின் Getcode என்பதை க்ளிக் செய்ய வரும்
iframe அல்லது XFBML. என்றகோடை காப்பி செய்து வைத்து கொள்ளவும்,
படத்தின் படி widget ஐ இனைத்து சேவ் செய்தால் அழகான பேஸ்புக் லைக்பாக்ஸ் உங்கள் பிளாக்கில் இருக்கும்.
Related Posts :
- Back to Home »
- பிளாக்கர் »
- பிளாக்கரில் facebook like box கொண்டுவருவது எப்படி?
உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
ReplyDelete"நன்றி நண்பரே !"
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே
Deleteநன்றி! சகோதரரே!
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோதரரே
Delete>>>>>> http://www.smallstuffs.com <<<<<<
ReplyDeleteநான் தற்செயலாக இந்த Websiteற்கு சென்றேன்.
"இனையதளத்தில் சம்பாதிப்பது எப்படி" என்று இங்கு சென்று PDFஐ படிக்கவும். மிக மிக உபயோகமான தகவல்கள்.
http://www.smallstuffs.com