Archive for June 2012

நண்பர்களே  உங்கள் நண்பர்களுடன்  பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ள அழகிய Funny pictures உங்களுக்காக.

1.மயில் மீது விநாயகா ....!

2.என்னடா வசணமே புரியலை...!

3.பெண்களின்முகம்..!

4.எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...?

5.செம பஞ்ச்...!

நண்பர்களே நமது பிளாக்கிற்கு வரும் வாசகர்களில் குறிப்பிடதக்க வாசகர்கள் மொபைல் இன்டர்நெட் வழியாக வருகின்றனர் அவர்களை கவர நமது பிளாக்கின் டெம்ளெட்டை அழகாக மாற்ற இந்த பதிவு.

1. உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து  ஓல்டு இன்டர்பேஸ்(old intrface) ஆக இருந்தால் அதை நியு இன்டர்  பேஸாக(new interface)மாற்றி கொள்ளுங்கள்.

2.உங்கள் பிளாக்கின்  பெயருக்கு நேராக உள்ள டிராப்டவுன்(Dropdown) மெனுவை க்ளிக் செய்க,

3.அதில் வரும் Templete என்பதை க்ளிக் செய்க,

4. அதில் உள்ள live in blog மற்றும் mobile ஆகியவற்றில் mobile  கீழே உள்ள gear icon ஐ க்ளிக்செய்க


5.பின்பு  அதிலிருக்கும் drop down menu ஐ கிளிக் செய்து   தேவையான ஸ்டைலை மாற்றி சேவ் செய்திட அழகான மொபைல் டெம்ப்ளெட் கிடைக்கும்.

பேஸ்புக்.....படங்கள்

Tuesday, June 19, 2012
Posted by Rajkumar Raj
பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள கூடிய கருத்து மற்றும் சிந்தனைபடங்கள் உங்களுக்காக,


1.நல்ல நண்பன்

2.கலாம் vs பிரதீபா

3.நேசம்


4.உன்னை பற்றி...!

5. காலை வணக்கம்
 நாம் திரட்டியில் பதிவுகளை பதிவிடும்போது அதை மட்டும் படித்துவிட்டு வாசகர்கள் சென்றுவிடுவார்கள் ஆனால் ,உங்கள் பிளாக்கருக்கு வரும் வாசகர்கள் உங்கள் பிளாக்கரிலேயே அதிகநேரம் செலவிட வைக்க வேண்டுமா? நாம் அப்பொழுது நம்பிளாக்கில் தொடர்புடைய பதிவுகள் (Related posts) விட்ஜெட் ஐ கட்டாயம் வைக்க வேண்டும், அதுவும் படத்துடன்கூடிய விட்ஜெட் மிகவும் நல்ல பயனை தரும்  நம் பிளாக்கரில் அதற்கான பதிவுதான் இது நண்பர்களே,

Step:1

முதலில்  உங்கள் பிளாக் கணக்கில் நுழைந்து  Dashboard >Design >  Edit Html > Tick The Expand Widget Templates Box  செல்லுங்கள்.

Step:2

 பின்பு ctrl+f  மூலமாக </head> ஐ தேடி அதற்கு முன்பு பெட்டியில் உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.


<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<style type='text/css'>
#related-posts {
float:center;
text-transform:none;
height:100%;
min-height:100%;
padding-top:5px;
padding-left:5px;
}

#related-posts h2{
font-size: 1.6em;
font-weight: bold;
color: black;
font-family: Georgia, &#8220;Times New Roman&#8221;, Times, serif;
margin-bottom: 0.75em;
margin-top: 0em;
padding-top: 0em;
}
#related-posts a{
color:black;
}
#related-posts a:hover{
color:black;
}

#related-posts a:hover {
background-color:#d4eaf2;
}
</style>
<script type='text/javascript'>
var defaultnoimage=&quot;http://4.bp.blogspot.com/_rKG-ziTSNUQ/TQjMBwjYg5I/AAAAAAAACgc/BT3MbSXKv1g/s1600/No+Image.jpg&quot;;

var maxresults=7;
var splittercolor=&quot;#d4eaf2&quot;;
var relatedpoststitle=&quot;Related Posts&quot;;
</script>
<script src='http://yourjavascript.com/22811210832/RelatedPoststhumb3.txt.js' type='text/javascript'/>
</b:if>

இதில் maxresults=7 உங்களுக்கு தேவையான என்ணிக்கையை கொடுத்துகொள்ளலாம்

Step:3 

பின்பு ctrl+f  மூலமாக <div class='post-footer'>  ஐ தேடி அதற்கு கீழே(Back) இந்த கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.


<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div id='related-posts'>
<b:loop values='data:post.labels' var='label'>
<b:if cond='data:label.isLast != &quot;true&quot;'>
</b:if>
<script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels_thumbs&amp;max-results=6&quot;' type='text/javascript'/></b:loop>
<script type='text/javascript'>
removeRelatedDuplicates_thumbs();
printRelatedLabels_thumbs(&quot;<data:post.url/>&quot;);
</script>
</div><br/><a href='http://tamilbloggercity.blogspot.in/2012/06/related-posts.html' target='_blank'><font color='#ccc' size='small'>Greencity</font></a><div style='clear:both'/>
</b:if> 

பின்பு பிளாக்கரின் டெம்ளெட்டை மேமிக்க படத்துடன் கூடிய தொடர்புடைய பதிவுகள்(Related posts) விட்ஜெட் வந்திருக்கும்.

பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள கூடிய கருத்து மற்றும் சிந்தனைபடங்கள் உங்களுக்காக,

1.நல்ல நண்பன்

2.இரை தேடும் பறவை

3.குழந்தைபருவம்

4.அழுகை

5.வாழ்கை


உங்கள் பிளாக்கரில் உங்களின் லேபில்கள் கன்னை கவரும் 3D முறையில் வைக்க ஆசைதானே அதற்கான விட்அஜட்தான் இது. இதை உங்கள் பிளாக்கரில்
செயல்படுத்த

Step:1

முதலில்  உங்கள் பிளாக் கணக்கில் நுழைந்து  Dashboard >Design > Add a gadget > Choose html/javascript. செல்லுங்கள்.

Step:2

 பின்பு கீழேஉள்ள கோடிங்கை கீழே உள்ளதை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.


<div id="w2bFlashContent"><p style="display:none;">Flash Labels by <a href="http://tamilbloggercity.blogspot.in/">Greencity</a></p></div>
<script type="text/javascript">
/*<![CDATA[*/
var w2bFlashLabelSettings = {
    blogurl        : "http://tamilbloggercity.blogspot.in/",
    color          : "3212e8",
    hoverColor     : "333333",
    backgroundColor: "FFFFFF",
    size           : 12,
    speed          : 100,
    width          : 250,
    height         : 300,
    transparency   : true
};
/*]]>*/
</script>
<script type="text/javascript" src="http://bloggerblogwidgets.googlecode.com/svn/trunk/w2b_new_flash_label_cloud.js"></script>

இதில்   இந்தவரியை நீக்கிவிட்டு உங்கள் பிளாக் URL கொடுக்க விட்ஜெட் ரெடி

குறிப்பு: தமிழ் எழுத்து கொடுத்த லேபில் தெரியாது.
நண்பர்களே  உங்கள் நண்பர்களுடன்  பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ள அழகிய Funny pictures உங்களுக்காக.

1.ஹோட்டலல பாருங்கையா...!

2.இது ஆளுங்கட்சியின் சதி


3.பெட்ரோல் விலை ஏறிப்போச்சு...?

4.உயர் கல்வி...!

5.நீங்க நல்லாவருவிங்க தம்பி...?
உங்கள் பிளாக்கருக்கு வரும் வாசகர்கள் உங்கள் பிளாக்கில்  அதிகநேரம் செலவிட மேலும் உங்களது   முக்கியமான பதிப்புகளை ஒரு ஸ்லைடு மூலம் வாசகர்களுக்கு தெரியப்படுத்துகிறது. இந்த விட்ஜெட்டை உங்கள் பிளாக்கில் சேர்த்தால் உங்கள் பிளாக்கின் பேஜ்வியூஸை அதிகரித்து அலெஸ்கா ரேங்கையும் உயரசெய்யும்.

Step:1

முதலில்  உங்கள் பிளாக் கணக்கில் நுழைந்து  Dashboard >Design > Add a gadget > Choose html/javascript. செல்லுங்கள்.

Step:2

 பின்பு கீழேஉள்ள கோடிங்கை கீழே உள்ளதை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.


<div id="bpslidein" style="display:none;"> <div class="help">?</div><div class="expand">+</div> <div class="close">X</div> <p>Recommended for you</p> <div id="bpslidein_image"></div> <div  id="bpslidein_title">Loading..</div> </div> <script> if(document.location.href.split("/").length==6&&document.location.href.indexOf(".html")!=-1){if(typeof bp_onload_queue=='undefined')var bp_onload_queue=[];if(typeof bp_dom_loaded=='boolean')bp_dom_loaded=false;else var bp_dom_loaded=false;if(typeof bp_async_loader!='function'){function bp_async_loader(src,callback,id){var script=document.createElement('script');script.type="text/javascript";script.async=true;script.src=src;script.id=id;var previous_script=document.getElementById(id);if(previous_script)if(previous_script.readyState=="loaded"||previous_script.readyState=="complete"){callback();return}else{script=previous_script}if(script.onload!=null)previous_callback=script.onload;script.onload=script.onreadystatechange=function(){var newcallback;if(previous_script&&previous_callback)newcallback=function(){previous_callback();callback()};else newcallback=callback;if(bp_dom_loaded){newcallback()}else bp_onload_queue.push(newcallback);script.onload=null;script.onreadystatechange=null};var head=document.getElementsByTagName('head')[0];if(!previous_script)head.appendChild(script)}}if(typeof bp_domLoaded!='function')function bp_domLoaded(callback){bp_dom_loaded=true;var len=bp_onload_queue.length;for(var i=0;i<len;i++){bp_onload_queue[i]()}}bp_domLoaded();bp_async_loader("http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.1/jquery.min.js",function(){bp_async_loader("http://recommended-slide-out-for-blogger.googlecode.com/svn/trunk/bp-out-slide.min.js",function(){},"bp-out-slide")},"jQueryjs")} </script> <a href="http://www.bloggerplugins.org/2011/12/recommended-post-slide-out-for-blogger.html" target="_blank"><img src="https://lh4.googleusercontent.com/-3ZeBFGQpJLA/Tu3juLKG8EI/AAAAAAAACTs/9CxWgQBV9G8/I/bloggerplugins.png" alt="Recommended Post Slide Out For Blogger" /></a>


Welcome to My Blog
Recommended Post Slide Out For Blogger
Powered by Blogger.

Business

Flickr Widget

Comments

Random Posts

Facebook

Popular Posts

- Copyright © Greencity -RK computers- Powered by Blogger - edit by Rajkumar -