Posted by : Unknown
Monday, June 11, 2012
நாம் திரட்டியில் பதிவுகளை பதிவிடும்போது அதை மட்டும் படித்துவிட்டு வாசகர்கள் சென்றுவிடுவார்கள் ஆனால் ,உங்கள் பிளாக்கருக்கு வரும் வாசகர்கள் உங்கள் பிளாக்கரிலேயே அதிகநேரம் செலவிட வைக்க வேண்டுமா? நாம் அப்பொழுது நம்பிளாக்கில் தொடர்புடைய பதிவுகள் (Related posts) விட்ஜெட் ஐ கட்டாயம் வைக்க வேண்டும், அதுவும் படத்துடன்கூடிய விட்ஜெட் மிகவும் நல்ல பயனை தரும் நம் பிளாக்கரில் அதற்கான பதிவுதான் இது நண்பர்களே,
<b:if cond='data:blog.pageType == "item"'>
<style type='text/css'>
#related-posts {
float:center;
text-transform:none;
height:100%;
min-height:100%;
padding-top:5px;
padding-left:5px;
}
#related-posts h2{
font-size: 1.6em;
font-weight: bold;
color: black;
font-family: Georgia, “Times New Roman”, Times, serif;
margin-bottom: 0.75em;
margin-top: 0em;
padding-top: 0em;
}
#related-posts a{
color:black;
}
#related-posts a:hover{
color:black;
}
#related-posts a:hover {
background-color:#d4eaf2;
}
</style>
<script type='text/javascript'>
var defaultnoimage="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrn35GDR4PeFyr1kZsPM8HzGdmtZhRztdnBYHWMaYSbdGwQo_YGmUQ4uk6zD8VpBwC7wgC4J1L_NLLbPH0Ox47ATey8r4tizv5huFU3qD9tve0Bm91oWpJhiSK50oiJgVW6W5yLf394CsA/s1600/No+Image.jpg";
var relatedpoststitle="Related Posts";
</script>
<script src='http://yourjavascript.com/22811210832/RelatedPoststhumb3.txt.js' type='text/javascript'/>
</b:if>
இதில் maxresults=7 உங்களுக்கு தேவையான என்ணிக்கையை கொடுத்துகொள்ளலாம்
<b:if cond='data:blog.pageType == "item"'>
<div id='related-posts'>
<b:loop values='data:post.labels' var='label'>
<b:if cond='data:label.isLast != "true"'>
</b:if>
<script expr:src='"/feeds/posts/default/-/" + data:label.name + "?alt=json-in-script&callback=related_results_labels_thumbs&max-results=6"' type='text/javascript'/></b:loop>
<script type='text/javascript'>
removeRelatedDuplicates_thumbs();
printRelatedLabels_thumbs("<data:post.url/>");
</script>
</div><br/><a href='http://tamilbloggercity.blogspot.in/2012/06/related-posts.html' target='_blank'><font color='#ccc' size='small'>Greencity</font></a><div style='clear:both'/>
</b:if>
பின்பு பிளாக்கரின் டெம்ளெட்டை மேமிக்க படத்துடன் கூடிய தொடர்புடைய பதிவுகள்(Related posts) விட்ஜெட் வந்திருக்கும்.
Step:1
முதலில் உங்கள் பிளாக் கணக்கில் நுழைந்து Dashboard >Design > Edit Html > Tick The Expand Widget Templates Box செல்லுங்கள்.
Step:2
பின்பு ctrl+f மூலமாக </head> ஐ தேடி அதற்கு முன்பு பெட்டியில் உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.<b:if cond='data:blog.pageType == "item"'>
<style type='text/css'>
#related-posts {
float:center;
text-transform:none;
height:100%;
min-height:100%;
padding-top:5px;
padding-left:5px;
}
#related-posts h2{
font-size: 1.6em;
font-weight: bold;
color: black;
font-family: Georgia, “Times New Roman”, Times, serif;
margin-bottom: 0.75em;
margin-top: 0em;
padding-top: 0em;
}
#related-posts a{
color:black;
}
#related-posts a:hover{
color:black;
}
#related-posts a:hover {
background-color:#d4eaf2;
}
</style>
<script type='text/javascript'>
var defaultnoimage="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrn35GDR4PeFyr1kZsPM8HzGdmtZhRztdnBYHWMaYSbdGwQo_YGmUQ4uk6zD8VpBwC7wgC4J1L_NLLbPH0Ox47ATey8r4tizv5huFU3qD9tve0Bm91oWpJhiSK50oiJgVW6W5yLf394CsA/s1600/No+Image.jpg";
var maxresults=7;
var splittercolor="#d4eaf2";var relatedpoststitle="Related Posts";
</script>
<script src='http://yourjavascript.com/22811210832/RelatedPoststhumb3.txt.js' type='text/javascript'/>
</b:if>
இதில் maxresults=7 உங்களுக்கு தேவையான என்ணிக்கையை கொடுத்துகொள்ளலாம்
Step:3
பின்பு ctrl+f மூலமாக <div class='post-footer'> ஐ தேடி அதற்கு கீழே(Back) இந்த கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
<b:if cond='data:blog.pageType == "item"'>
<div id='related-posts'>
<b:loop values='data:post.labels' var='label'>
<b:if cond='data:label.isLast != "true"'>
</b:if>
<script expr:src='"/feeds/posts/default/-/" + data:label.name + "?alt=json-in-script&callback=related_results_labels_thumbs&max-results=6"' type='text/javascript'/></b:loop>
<script type='text/javascript'>
removeRelatedDuplicates_thumbs();
printRelatedLabels_thumbs("<data:post.url/>");
</script>
</div><br/><a href='http://tamilbloggercity.blogspot.in/2012/06/related-posts.html' target='_blank'><font color='#ccc' size='small'>Greencity</font></a><div style='clear:both'/>
</b:if>
பின்பு பிளாக்கரின் டெம்ளெட்டை மேமிக்க படத்துடன் கூடிய தொடர்புடைய பதிவுகள்(Related posts) விட்ஜெட் வந்திருக்கும்.
Related Posts :
- Back to Home »
- பிளாக்கர் »
- பிளாக்கரில் படத்துடன் கூடிய தொடர்புடைய பதிவுகள்(Related posts) விட்ஜெட்
உங்கள் இந்த விட்ஜெட்டில் ஓர் சுயநலத்துடன் தான் வெளியிட்டுள்ளீர்கள் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. ஏழாவது அல்லது கடைசி பதிவாக தங்கள் பதிவு வரும்படி செய்துள்ளது மிகவும், வருந்தத் தக்கது மற்றும், கண்டிக்கத் தக்கதும் கூட. விளம்பரம் தேட முயர்ச்சிக்கிறீர்கள் உங்கள் உதவி மூலம்...
ReplyDeleteஉங்கள்கருத்துக்கு நன்றி நண்பரே, ஒவ்வொருவருக்கும் அவர்கள் பிளாக்கை பிரபலபடுத்தவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கும், அது எனக்கு இருக்க கூடாது என தாங்கள் நினைப்பதில் அர்தமில்லை,நான் அனைவரும் பயன்பெறவேண்டும் என்று என்னியே விட்ஜெட்டை பப்ளிஷ் செய்தேன், உங்களைபோல் பலர் பயன்படுத்தும்போது கிடைக்கும் லிங்கின்மூலமாக வாசசகர்களின் வருகையை எதிர்பார்தே தவிர வேறு எதுவும் கிடையாது, இந்த விட்ஜெட்டால் நான் ஒன்றும் உலகஅளவில் புகழ் பெற்ற நபராக மாறிவிடபோவதில்லை, வேறு விருதுகளும் கிடைத்துவிட போவதில்லை ,யாரும் ஒரு ரூபாய் கூட கொடுத்துவிடபோவதில்லை,
ReplyDeleteசும்மா எனது பொழுது போக்கிற்காக எழுதுகிறேன், சரி நண்பரே உங்களுக்கு அதை சேர்க்க விருப்பமில்லையென்றால் அந்தகோடிங்கை நீக்கிகொள்ளுங்கள் நண்பரே.... தொடர்ந்து வாருங்கள் நம் பிளாக்கிற்கு நன்றி....
எதுவும் கிடைக்கப் போவதில்லைதான், அதற்க்கு இப்படி மறைமுக ஆதரவு தேவையா? என்பதே ஏன் கேள்வி...
ReplyDelete