Posted by : Unknown
Thursday, June 28, 2012
நண்பர்களே நமது பிளாக்கிற்கு வரும் வாசகர்களில் குறிப்பிடதக்க வாசகர்கள் மொபைல் இன்டர்நெட் வழியாக வருகின்றனர் அவர்களை கவர நமது பிளாக்கின் டெம்ளெட்டை அழகாக மாற்ற இந்த பதிவு.
1. உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து ஓல்டு இன்டர்பேஸ்(old intrface) ஆக இருந்தால் அதை நியு இன்டர் பேஸாக(new interface)மாற்றி கொள்ளுங்கள்.
2.உங்கள் பிளாக்கின் பெயருக்கு நேராக உள்ள டிராப்டவுன்(Dropdown) மெனுவை க்ளிக் செய்க,
3.அதில் வரும் Templete என்பதை க்ளிக் செய்க,
4. அதில் உள்ள live in blog மற்றும் mobile ஆகியவற்றில் mobile கீழே உள்ள gear icon ஐ க்ளிக்செய்க
5.பின்பு அதிலிருக்கும் drop down menu ஐ கிளிக் செய்து தேவையான ஸ்டைலை மாற்றி சேவ் செய்திட அழகான மொபைல் டெம்ப்ளெட் கிடைக்கும்.

Related Posts :
- Back to Home »
- பிளாக்கர் »
- உங்கள் பிளாக்கின் மொபைல் டெம்ளெட்டை மாற்றுவது எப்படி..?