Archive for August 2012
சமூக வலைதளம் படங்கள் உங்கள் நண்பர்களுக்காக....
Thursday, August 30, 2012
Posted by Unknown
Tag :
Facebook quotes,
Tamil kavithaikal
பேஸ்புக் (Funny Images ) உங்களுக்காக....
Tuesday, August 28, 2012
Posted by Unknown
Tag :
Facebook funny
பேஸ்புக் படங்கள் உங்களுக்குகாக.....................
1.ஸ்கூல் பக்கத்திலதானடா போட்டுக்கிட்டு இருந்தீங்க இங்கேயுமா............?
2.நாங்க உஷாரா இருப்போமுல்ல........!
3.என்ன ஒரு வில்லத்தனம்
4.ஆடைகட்டி வந்த நிலவோ.........
5.தம்பி நாங்க இல்லைன்னா......ம்ம்ஹீம் ஜாக்கிறதை
நன்பர்பளே இந்த பதிவுகளை உங்கள் நன்பர்களிடமும் ஷேர் செய்து கொள்ளுங்கள்..................

பிளாக்கரில் ஸ்கோரல் பாக்ஸ் RELATED POST விட்ஜெட்
Tuesday, August 21, 2012
Posted by Unknown
Tag :
பிளாக்கர்
உங்கள் பிளாக்கரில் வைக்க கூடிய RELATED POST விட்ஜெட் இப்பொழுது அழகிய ஸ்கோரல் பாக்ஸில் வைப்பது எப்படி என பார்போம்.
பிளாக்கரில் பேஸ்புக் ஷேர் கவுன்ட்(FACEBOOK SHARE COUNT) பட்டன்.
Saturday, August 11, 2012
Posted by Unknown
Tag :
பிளாக்கர்
நன்பர்களே நமது பிளாக்கரில் நாம் பதிவிடும் பதிவுகளை வாசகர்களுக்கு கொண்டு செல்வதில் பேஸ்புக் முக்கிய பங்காற்றுகிறது , நமது பதிவின் கீழ் பேஸ்புக் ஷேர்பட்டனை பார்த்திருப்போம், ஆனால் இது உங்கள் பதிவு எத்தனை முறை ஷேர்செய்ய பட்டுள்ளது, என்பதை உங்களுக்கும் வாசகர்களுக்கும் காட்டுகிறது. இதில் உங்கள் பதிவின் ஷேர் என்ணிக்கையை தெரிந்துகொள்ளளாம். அதை நிறுவுவதை பார்போம்,
பின்பு Design > Edit HTML செல்லவும்
STEP-1
முதலில் பிளாக்கர் டேஸ்போர்டில்(Blogger Dashboard) நுழைந்து கொள்ளவும்,
STEP-2
Expand Template Widgets ல் கட்டத்தில் டிக் செய்க
STEP-3
cntrl+f மூலமாக <data:post.body/> இதை தேடி
இதற்க்கு பின்பு, கீழே பெட்டியில் உள்ள கோடிங்கை காப்பி பேஸ்ட் செய்ய , உங்கள் ஒவ்வொரு பதிவின் கீழும் பேஸ்புக் ஷேர் கவுன்ட்(FACEBOOK SHARE COUNT) பட்டன் இருக்கும். பதிவு பிடித்திருந்தால் SHARE செய்யவும். நன்றி<div style="float:right;margin:10px 0 10px 10px;">
<a name="fb_share" type="box_count" expr:share_url='data:post.url' href="http://www.facebook.com/sharer.php">SHARE</a><script src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share" type="text/javascript"></script>
</div>