Posted by : Unknown
Saturday, August 11, 2012
நன்பர்களே நமது பிளாக்கரில் நாம் பதிவிடும் பதிவுகளை வாசகர்களுக்கு கொண்டு செல்வதில் பேஸ்புக் முக்கிய பங்காற்றுகிறது , நமது பதிவின் கீழ் பேஸ்புக் ஷேர்பட்டனை பார்த்திருப்போம், ஆனால் இது உங்கள் பதிவு எத்தனை முறை ஷேர்செய்ய பட்டுள்ளது, என்பதை உங்களுக்கும் வாசகர்களுக்கும் காட்டுகிறது. இதில் உங்கள் பதிவின் ஷேர் என்ணிக்கையை தெரிந்துகொள்ளளாம். அதை நிறுவுவதை பார்போம்,
பின்பு Design > Edit HTML செல்லவும்
STEP-1
முதலில் பிளாக்கர் டேஸ்போர்டில்(Blogger Dashboard) நுழைந்து கொள்ளவும்,
STEP-2
Expand Template Widgets ல் கட்டத்தில் டிக் செய்க
STEP-3
cntrl+f மூலமாக <data:post.body/> இதை தேடி
இதற்க்கு பின்பு, கீழே பெட்டியில் உள்ள கோடிங்கை காப்பி பேஸ்ட் செய்ய , உங்கள் ஒவ்வொரு பதிவின் கீழும் பேஸ்புக் ஷேர் கவுன்ட்(FACEBOOK SHARE COUNT) பட்டன் இருக்கும். பதிவு பிடித்திருந்தால் SHARE செய்யவும். நன்றி<div style="float:right;margin:10px 0 10px 10px;">
<a name="fb_share" type="box_count" expr:share_url='data:post.url' href="http://www.facebook.com/sharer.php">SHARE</a><script src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share" type="text/javascript"></script>
</div>
<a name="fb_share" type="box_count" expr:share_url='data:post.url' href="http://www.facebook.com/sharer.php">SHARE</a><script src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share" type="text/javascript"></script>
</div>
Related Posts :
- Back to Home »
- பிளாக்கர் »
- பிளாக்கரில் பேஸ்புக் ஷேர் கவுன்ட்(FACEBOOK SHARE COUNT) பட்டன்.
நல்ல தகவல்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
மனம் திருந்திய சதீஷ்
அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!
http://thalirssb.blogspot.in
வருகைக்கு நன்றி திரு.சுரேஷ்
ReplyDelete